நாம் வைத்துள்ள மொபைல் போன் ஒரிஜினாலா அல்லது போலியானதா என்பதை வெகு சுலபமாக கண்டறியலாம். குறிப்பாக, சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI
எண்ணைக் கண்டறிய முடியும்.
உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள். உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு, அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்க வேண்டும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
சில போன்களுக்கு பதில் கிடைப்பதில்லை என்பதையும், சில நெட்வொர்க்குகள் ரூ.3ஐ பிடிங்கிக்கொள்ளும் என்பதையும் தாண்டி ரிஸ்க் எடுக்கவும்!

0 Comments