கூகுள் இல்லாவிட்டால் இன்டர்நெட்டில் எதுவுமில்லை என்றநிலை உருவாகியுள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. தேடுபொறியை தவிர்த்து,
இன்டர்நெட்டில் நாம் அதிகமாக பயன்படுத்தும் அனைத்து வசதிகளையும் தருவதில் கூகுளின் பங்கு மிகவும் பெரியது.
இப்பொழுது இஸ்ரேலில் உள்ள தனது அலுவலகத்தை மாற்றி, அழகிய வடிவமைப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்கவர்களின் கண்களை கவரும் விதமாகவுள்ள கூகுளின் புதிய அலுவலகத்தின் சிறப்புப் படங்கள் இதோ….

0 Comments