நமது இந்தியா அழகாக இருப்பதாகவும் அதன் அழகை வெளிப்படுத்தும் வகையிலேயே தான் படங்கள் எடுத்ததாகவும் நிக்கோலஸ்(Nicolas Chorier) என்ற
புகைப்பட வல்லுநர் தெரிவித்துள்ளார்.
இவர் வான்வழி படங்களை எடுப்பதில் மிகவும் திறமைவாய்ந்தவர். இவர் ஒரு நல்ல புகைப்படக் கலைஞர் என்பதற்கு இவரது படங்களே சாட்சி. பிரான்சுக்காரரான இவர் ஏரியல் போடோக்ராபி என்ற வான்வழி படங்கள் எடுப்பதில் வல்லவர். ஒருமுறை தனது நண்பர்களுடன் இந்தியா வந்தபொழுது எடுத்த படங்களே பின்வருபவை.

0 Comments