கைப்பேசி உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ள Nokia நிறுவனமானது Lumia 505 எனும் புத்தம் புதிய கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 3.7 அங்குலமுடையதும் 480 x 800 Pixels Resolution கொண்டதுமான AMOLED தொடுதிரை காணப்படுகின்றது.
மேலும் 8 மெகாபிக்சல் கமெரா, 800 MHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Single Core Processor, பிரதான நினைவகமாக 256MB RAM ஆகியவற்றுடன் 4GB சேமிப்பு வசதியினையும் உள்ளடக்கியுள்ளது. இக்கைப்பேசிகளின் விலையானது 277 அமெரிக்க டொலர்களாகும்.



0 Comments