PDF கோப்புக்களை Decrypt செய்வதற்கு


ஏனைய கோப்புக்களை விடவும் பாதுகாப்பு கூடிய கோப்பு வகையாக PDF காணப்படுகின்றது.
இக்கோப்பிலுள்ள தரவுகளை எளிதில் மாற்றியமைக்கவோ அல்லது அவற்றிலுள்ள தரவுகளை நகல்(Copy) செய்யவோ முடியாது.
இதற்கு காரணம் அக்கோப்புக்களை உருவாக்கியவர்களால் கொடுக்கப்பட்ட கடவுச்சொல் பாதுகாப்பே ஆகும். இதனை மீறி அக்கோப்பினை பிரிண்ட் செய்யவோ அல்லது மாற்றங்களை மேற்கொள்ளவோ முடியாது.
எனினும் கடவுச்சொல் பாதுகாப்புக்களையும் மீறி PDF கோப்பு ஒன்றினை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து பயன்படுத்திக் கொள்வதற்கு PDF Decrypt எனும் மென்பொருள் வழிவகுத்து தருகின்றது.
இம்மென்பொருள் மூலம் Decrypt செய்யப்பட்ட கோப்பானது எந்தவொரு PDF Viewer - இலும் ஓப்பன் ஆகக்கூடிதாகவும் காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments