LG Optimus G கைப்பேசியானது தற்போதுள்ள கைப்பேசிகளுள் Snapdragon S4 Pro எனும் சிப்செட்(Chipset ) வசதியுடன் அறிமுகமாகிய முதலாவது கைப்பேசியாக காணப்படுகின்றது.
இதனால் இக்கைப்பேசியின் மின்கலமானது அதிகளவு சக்தியை சேமித்து வைத்திருந்து வழங்கக்கூடிய அவசியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது இணைக்கப்பட்டுள்ள 2100mAh கொள்ளளவு கொண்ட மின்கலத்தின் பாவனைக்காலமானது அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான நேரம், இணையப்பாவனைக்கான நேரம், மற்றும் காணொளிகளை பார்வையிடுவதற்கான நேரம் என்பனவற்றின் அடிப்படையில் பரீட்சிக்கப்பட்டுள்ளது.
தவிர ஏனைய பிரபல்யமான கைப்பேசிகளின் மின்கலப்பாவனையுடனும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

.jpg)




0 Comments