Lenovo நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்


சீனாவை சேர்ந்த Lenovo நிறுவனம், புத்தம் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்க உள்ளது.
Android Gelly Bean இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு Lenovo P770 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள Battery-யின் சக்தி Galaxy Note2-ல் உள்ள Battery-யை விட அதிகம். மேலும் இந்த Battery 21 மணிநேரம் இயங்கும் ஆற்றல் கொண்டது.
4.5 qHD Display-உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில், 1.2 Gigahertz Dual Core Media tech HD 6577 Processor, 1 GB RAM மற்றும் 8MB Camera உள்ளது.
மேலும் இந்த போனின் முகப்பு பக்கத்தில் 1.3 MB Camera-வும் உள்ளது. இந்த போனின் விலை சீனாவின் பண மதிப்பில் 1,700 யுவனுக்கு விற்பனைக்கு வரவுள்ளது.
விரைவில் இந்த போன் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments