நம் பூமி அழிவின் கடைசி தருணத்தில் நாம் செய்யவது என்ன? உலகம் முழுவதும் தற்ப்போது நிலவும் சந்தேகம் பயம் எல்லாமே பூமி அழியும் போது என்ன செய்வது என்று தான் இதற்க்கான பதிலினை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை விஞ்ஞானிகள் கூட சரியான பதிலினை தருவதற்க்கு மறுக்கும் தருணம் இது. சகல விதமான தகவல்களையும் எமக்களித்தவர்கள் ஏன் அவ்விடையத்தில் மௌனம் காக்கின்றனர். இதற்க்கு காரணம் ஏதோ ஒன்று நிகழவிருப்பதே! 23-25 டிசம்பர் இவ் மூன்று நாட்களும் பூமி இருளால் சூழப்படும் என்கின்றனர் ஒருசிலர். மாயன் கலண்டர் 21.12.2012ல் முடிவடைகிறது அதன் பின் பூமியில் என்ன நிகழப்போகிறதோ தெரியவில்லை என்கின்றனர் வேறு சிலர் நடப்பது நடக்கட்டும் அது வரை நாம் சந்தோஷமாக வாழ்வோம்




0 Comments