TypeScript: மைக்ரோசொப்​ட் அறிமுகப்படு​த்தும் புதிய கணனி மொழி


பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி கணனி பாவனையாளர்கள் மத்தியில் மிகச்சிறந்த இடத்தை பிடித்துள்ளது மைக்ரோசொப்ட்.
இந்நிலையில் TypeScript என்னும் புதிய கணனி மொழியை அறிமுகப்படுத்த உள்ளது.
இக்கணனி மொழியானது Java Script மொழியின் அடிப்படையில் உருவாக்கப்படும் பாரிய அளவான Programகளை மிகவும் இலகுபடுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படுகின்றது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புரோகிராமிங் பகுதியின் துணை இயக்குனர் S. Somasegar தெரிவித்துள்ளார்.
இக்கணனி மொழியானது முற்றிலும் ஒரு open source மொழியாகக் காணப்படுவதுடன் Apache 2.0 இன் உரிமத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.


Post a Comment

0 Comments