குழந்தைகளு​க்கான புதிய அப்பிளிக்கே​சன்: Just For Kids (வீடியோ இணைப்பு)


குழந்தைகளுக்கு பயன்படுத்தி பயன்பெறுவதற்காக Netflix நிறுவனமானது Just For Kids எனும் டேப்லட்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது.
பன்னிரண்டு வயதிற்கு குறைவானவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் அவர்கள் தமக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழமுடியும்.
முதன் முறையாக இந்த அப்பிளிக்கேஷனானது அப்பிளின் ஐ பேட்களில் நிறுவி இந்தவருட இறுதியில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஏனைய டேப்லட்களிலும் இதனை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படும் என Netflix நிறுவனம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments