அதிரடித் தொழில்நுட்​பத்தில் அறிமுகமாகு​ம் Xtreamer AiKi கைப்பேசிகள்


கைபேசிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதனால் அவற்றை உற்பத்தி செய்வதில் பல்வேறு புதிய நிறுவனங்களும் முனைப்புக்காட்டி வருகின்றன.
இவற்றின் அடிப்படையில் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றினால் Xtreamer AiKi எனும் டுவல்சிம் வசதிகொண்ட புதிய கைபேசி உற்பத்தி செய்யப்படுகின்றது.
கூகுளின் வெளியீடான அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இக்கைபேசிகள் 5 அங்குல தொடுதிரையை உள்ளடக்கியுள்ளதுடன் 5 மெகாபிக்சல்கள் உடையதும் துல்லயமான புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராவினையும் கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments