யூடியூப்பில் நமக்கு பிடித்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் போது, விளம்பரம் வந்து எரிச்சலை ஊட்டும்.
இந்த வீடியோவை தவிர்க்க நிறைய வழிகள் உள்ளன. பயர்பொக்சில் வீடியோவினை தவிர்க்க நிறைய எக்ஸ்டன்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை நிறுவியதும் எளிதாக விளம்பரத்தை தவிர்க்கலாம். இதுதவிர குரோமிலும் எக்ஸ்டன்ஷன்கள் ஏராளமாக உள்ளன.
.jpg)
0 Comments