நீங்களும் திரைப்படத்தில் இணையளாம்




அன்பார்ந்த நண்பர்களே! வாசகர்களே! எமது முயற்சியில் மிக விரைவில் குறுந் திரைப்படம் ஒன்றினை தாயாரிக்கவுள்ளோம். எனது நண்பர்களின் உதவியுடன் இவ் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கேன்று பாடல் ஆசிரியர்கள் இசையமைப்பாளர்கள் நடிகர் மற்றும் நடிகைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உங்களில் யாருக்காவது ஈடுபாடு இருக்கும் எனில் எமது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப்பற்றிய விபரங்களை அனுப்பிவையுங்கள் நங்கள் உங்களை தொடர்பு கொள்ளுவோம். எமது பிரதேசத்தையும் வாழ்க்கை முறையையும் செலவுகளையும் கருத்திற்க் கொண்டு இலங்கையில் வசிப்பவராக இருப்பின் நன்று. வெளிநர்டவராயின் உங்கள் பயணச் செலவுகள் இதர செலவுகள் என்பன உங்களையே சார்ந்ததாக அமையும். எங்களால் உங்கள் திறமையினை வெளியுலகிற்க்கு கொண்டுவர உதவி புரிய மட்டுமே இயலும் சம்பளம் வழங்hப்படுவது என்பது இயலாத காரியம். எனவே இவ் நிலையினை அறிந்தும் உங்களால் பங்கு கொள்ள முடியுமாயின் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
angelncit@yahoo.com



Post a Comment

0 Comments