மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மின்விசிறி, ஏ.சி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் அவற்றை குறிப்பிட்ட அளவு தொகை பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே சுயமாக நீங்களே USB இணைப்புக் கொண்ட மின்விசிறிகளை உருவாக்கிக் கொள்ள முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கான படிமுறைகள் கொண்ட காணொளி உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

0 Comments